
එබැවින් අපි ඇදහිල්ලෙන් ධර්මිෂ්ඨ කරනු ලැබ, අපේ ස්වාමීවූ යේසුස්ක්රිස්තුස්වහන්සේ කරණකොට ගෙන දෙවියන්වහන්සේ හා සමග සමාදානය ඇතුව සිටිමු. රෝම 5:1නුමුත් පාපය මරණයෙහි රජ කම් කළාක් මෙන්ම අනුග්රහය සදාකාල ජීවනය සඳහා අපේ ස්වාමීවූ යේසුස් ක්රිස්තුස්වහන්සේ කරණකොට ගෙන ධර්මිෂ්ඨකමෙන් රජකම් කරණ පිණිස, පාපය බොහෝ වූ තැන අනුග්රහය ඊට වඩා අධික වූයේය.රෝම 5:21
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
ரோமர் 5:20ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.ரோமர் 5:21