
එසේවීනම් කුමක් කියමුද? අනුග්රහය බොහෝවන පිණිස පාපයෙහි පවතිමුද? එසේ නොවේවා. 2 පාපයට මළාවූ අපි තවත් කෙසේ එහි ජීවත්වෙමුද? රෝම 6:1-2
1.ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே.2.பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? ரோமர் 6:1-2