How much Time do I need to Give? මම කොපමණ කාලයක් ලබා දිය යුතුද?

දෙවියන් වහන්සේව අමතක කරන අය කී දෙනෙක්ද? 50-60%

දෙවියන් වහන්සේව නොසලකා හරින අය කී දෙනෙක්ද? 20-30%

දෙවියන් වහන්සේව ගණන් නොගන්න අය කී දෙනෙක්ද? 10-20%

දෙවියන් වහන්සේව ප්‍රතික්ෂේප කරන අය කී දෙනෙක්ද? 10-15%

ඔබ පෞද්ගලිකව දවස පුරා දෙවියන් වහන්සේ ගැන කොපමණ කාලයක් සිතනවාද?

ඔබ දෙවියන් වහන්සේව අමතක කරනවා යැයි කිව හැකිද?

ඔබවම මැන බලන්න. ඔබ දවස පුරා නිහඬ කාලයක හෝ භක්තියක උන්වහන්සේ සමඟ ගත කරනවාද? උන්වහන්සේට සවන් දී උන්වහන්සේ සමඟ කතා කරනවාද?
ඔබ දෙවියන් වහන්සේව අමතක කරනවාද? දෙවියන් වහන්සේව නොසලකා හරිනවාද?
දෙවියන්වහන්සේට වඩා ඔබ ප්‍රමුඛත්වය දෙන්නේ කුමකටද?

எத்தனை பேர் தேவனை மறக்கிறார்கள்? 50-60%

எத்தனை பேர் தேவனைப் புறக்கணிக்கிறார்கள்? 20-30%

எத்தனை பேர் தேவனைப்பற்றி கவனயீனமாய் இருக்கின்றார்கள்? 10-20%

எத்தனை பேர் தேவனை நிராகரிக்கிறார்கள்? 10-15%

நாள் முழுவதும் நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனைப் பற்றிச் சிந்திப்பதில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?

நீங்கள் தேவனை மறக்கிறீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நாள் முழுவதும் நீங்கள் அவருடன் தனிப்பட்ட நேரத்தை அல்லது தியான நேரத்தைச் செலவிடுகிறீர்களா? நீங்கள் அவருக்குச் செவிசாய்த்து, அவரிடம் பேசுகிறீர்களா?

நீங்கள் தேவனை மறக்கிறீர்களா? நீங்கள் தேவனைப் புறக்கணிக்கிறீர்களா?

தேவனை விட நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்?

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *